அடையாளம் கலைய
ஆடை களைந்தேன்
நிர்வாணமே
அடையாளமானது.

Advertisements