Indifference

ஒரு பகடைக்காய் உருட்டலுக்கு பணயமான
திரௌபதி சேலை – ஆடி தள்ளுபடிக்கு
ரோட்டோர கடைகளில்.

Email

என் அஞ்சலிக்கு பின்னும்
உயிரோடிருப்பது – என்
மின்னஞ்சல்

Standards

உன் அளவுகோல்கள் உன்னிடமே உள்ளன
ஒரு அங்குட்டம்
ஒரு ஜாண்
ஒரு முழம்
ஒரு அடி
இதை கொண்டே அள எல்லாவற்றையும்
உன்னையும் சேர்த்து.

Advertisements