எனக்காய் காத்திருக்கின்றன
சில சூர்ய இரவுகள்
அவைகளுக்காய் காத்திருக்கிறேன்
நான்.
எந்த நிலவின் கீழ் நிகழுமோ
எங்கள் சந்திப்பு ?

Advertisements