அட யு.எஸ்ல தான் தும்மினா வாழ்த்துவாங்கன்னு பார்த்தா , நம்மூர்ல கூட இந்த பழக்கம் இருந்திருக்கு போல. சாட்சி கீழே உள்ள குறள்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

அதிகாரம் : புலவி நுணுக்கம்.

Advertisements