The Formula to God

பின்னூட்டமொன்றை இடுக

The mystic was back from the desert.
“Tell us.” they said ,”what God is like”

But how could he ever tell them
what he had experienced in
his heart ? Can God
be put into words ?

He finally gave them a formula – so
inaccurate , so inadequate – in the hope
that some of them might be tempted
to experience it for themselves.

They seized upon the formula.
They made it a sacred text.
They imposed it on others as a holy belief.
They went to great pains to spread it in
foreign lands.Some even gave their lives
for it.

The mystic was sad. It might have
been better if he had said nothing.

-From the book “The song of the bird”

ஒரு தவளையின் மரணம்

பின்னூட்டமொன்றை இடுக

ஏப்ரல் கவிஞர்களின் மாதமாம். என் வீட்டின் அருகில் உள்ள ஒரு பழைய புத்தக கடையில் ஒட்டியிருந்த விளம்பரம் சொல்லியது. கடைவாசலில் ஒரு சிறிய டப்பாவில் அச்சடிக்கப்பட்ட கவிதை துண்டுகள் , யார் வேண்டுமானாலும் பொறுக்கிக் கொள்வதற்கு தோதாய் வைக்கப்பட்டிருந்தது. நான் பொறுக்கியது Richard Wilbur எழுதிய The Death of a Toad .படித்தவுடன் கவிதை பிடித்துவிட்டது.கூடவே தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஆசையும்.தட்டுத்தடுமாறி ஒரு வழியாக பெயர்த்திருக்கிறேன் , கவிதையை.

ஒரு தவளையின் மரணம்

மின்சார புல்வெட்டியின் சக்கரங்களில்
சிக்கிய ஒரு தவளை
நசுங்கி கால் இழந்து
தத்தித் தாவி தோட்டத்தின் ஒரத்தில்
சினரேரியா இலைகளின் இதய
வடிவ நிழலுக்கடியில் ஒரு
இருள் படர்ந்த ஸ்தலத்தில்
அடைக்கலம் புகுந்தான்.

அந்த அரிய நிஜ ரத்தம் ஓடியது,
பூமியின் மேற்பரப்பில் , மடிப்புகளில்
சுருக்கங்களில் தங்கி ஓடியது.
முறைக்கும் கண்களின்
வடிகால்களில் பாய்ந்து ஓடியது.
அவன் விழுந்து கிடக்கிறான்,
கல்லாய் சமைபவனைப் போல்
சத்தமில்லாமல் கவனித்துக்கொண்டு , மரணித்துக்கொண்டு –

ஏதோ ஒரு ஆழ்ந்த சலிப்பூட்டும் ஓற்றைக்குரலை,
ஒரு பனி படர்ந்து ஒளிரும் கடலை அதன் கரையை ,
இழந்த தன் நீர் நில சாம்ராஜ்யத்தை .
நாள் கரைகிறது.அமிழ்கிறது.நீண்டு
முடிகிறது.அந்த விரிந்தஆதி விழிகளின்
பார்வை மட்டும் மலட்டு புல்தரையை தடவிச்செல்லும்
கடைசி கிரணங்களின் வழித்தடங்களை பார்த்துக்கொண்டு
நிலைத்திருக்கிறது.

Original

A toad the power mower caught,
Chewed and clipped of a leg, with a hobbling hop has got
To the garden verge, and sanctuaried him
Under the cineraria leaves, in the shade
Of the ashen and heartshaped leaves, in a dim,
Low, and a final glade.

The rare original heartsbleed goes,
Spends in the earthen hide, in the folds and wizenings, flows
In the gutters of the banked and staring eyes. He lies
As still as if he would return to stone,
And soundlessly attending, dies
Toward some deep monotone,

Toward misted and ebullient seas
And cooling shores, toward lost Amphibia’s emperies.
Day dwindles, drowning and at length is gone
In the wide and antique eyes, which still appear
To watch, across the castrate lawn,
The haggard daylight steer.

அறைகள்

பின்னூட்டமொன்றை இடுக

அறையெல்லாம் புத்தகங்கள்
புத்தகமெல்லாம் அறைகள்
திறந்து செல்ல கதவுகளும் இல்லை
உடைத்தெரிய சுவர்களும் இல்லை
இருந்தும்
அடைப்பட்டிருக்கிறேன் அறைகளுக்குள்.

Bless you !

1 பின்னூட்டம்

அட யு.எஸ்ல தான் தும்மினா வாழ்த்துவாங்கன்னு பார்த்தா , நம்மூர்ல கூட இந்த பழக்கம் இருந்திருக்கு போல. சாட்சி கீழே உள்ள குறள்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

அதிகாரம் : புலவி நுணுக்கம்.

Sea

2 பின்னூட்டங்கள்

Sometimes I wonder looking at sea ; They are lapping against the shore vainly to transcend ; or may be roaring impatiently proclaiming their existence to the otherwise indifferent world; or they are just tumbling with joy for what they are !

A Punctuated Story !

2 பின்னூட்டங்கள்

An Indian gentleman named Karthick Santhanamoorthy landed in John F Kennedy airport on an uneventfully snowing February afternoon. When many men from India fly to the land of opportunities to pursue their highbrowish motives like
earn money,
earn an education ,
earn freedom – all types : social , economical and sexual( America being hotchpotch of all nations offers a wider variety of women(should I say slash men to sound unprejudiced ? ) for men to ladle from),
earn a lady-love,
earn a house in India- yes yes ,a house in India requires a lifetime of sweating in American soil ; God’s curse to men in general on geneis 3:17 is little harsh on Indian men.May be they have a tendency to listen to their wives more than others,
earn enlightenment – some indians find America to be their Bodhi,

Karthick Santhanamoorthy’s motive is altogether different.Even I can say unprecedented in the history of Indian diaspora to US. He has come to seek his brother. Biological , to be precise.That might strike as odd as a Bolly/Kolly/Tolly wood actor seeking a career in Military services instead of Politics, to serve the nation.With all their six packs and iron pumped muscles ,I think they will make good Soldiers. Dont you think so ? Well, I digressed. I am very much prone to this disease. So readers feel free to hoot whenever I go wayward.

The Immigration officer , a women in 40’s , eyeballed his papers in an earnest abandon. He reciprocated the same abandon in eye-balling her. It seemed to him that her eyebrows were dancing to every gesticulation of her face forming mathematical shapes – Can you believe it , this whimp is looking at her eyebrow – collinear , hemispherical , parabolic , skewed lines and at last it came an inch closer to forming a continuous sine wave touching each other. But she cleared and looked up.

“You are from India ? Right ! Are you actually an Indian”

I know this might sound foppish , readers. But this is not said without any significance. Every damn thing in the world is significant and happens for a purpose. Courtesy : Chaos Theory. A geographically sensitive eye would have catched the oddity.He is 6.2 ft tall tanned white skin with golden hair and azure eyes. His aquiline nose and the thin skinny lips will be at right angles whenever he grin .Yes he has an American appearance and an Indian name.To end it all, he was born and brought up in a small town of Tamilnadu and never have ventured out. This is his first trip abroad.

Now the clever lot among you will be seriously guessing what the story behind this Indian boy trapped in an American body.I tell you guys you got it. It is no different from any sentimental-sick stories churned out by Bolly/Kolly/Tolly wood at a rate of 100 per year.An american girl in a student transfer program or in red cross mission or as a tourist …….falls for a local guy….. they couldn’t get married due to inter-national differences….girl becomes pregnant .gives birth to twins …..leaves one child in an ashram…takes the other to America…..children grow up….the ashram head spill the beans in his dying bed about his mother and brother..mother is already dead…embarks on a journey to meet his brother ….blah blah blah.If you find this unconvincing , chart your own story.

Many could have noticed that I have no knack of handling a nostalgic subject. Yes , nostalgia nauseates me. I don’t like looking back.See I again digressed.Let us get back to our hero. Damn, I missed him. Where is this tall american guy with Indianness written all over him? There he is.! He has been captured by an awaiting taxi driver near the exit.I could never understand how these taxi drivers always get the right guys and the fresh-landing-Indians always get the wrong ones. I am sure our hero would lose a good amount of dollars.

The driver walked him to a blue mini-van. They stowed the luggage in the rear seat . Karthick Santhanamoorthy handed over a nicely folded printout. May be, address. The van farted , reversed and fled.Inside the van he was fumbling with the seat belt. Noticing his fiasco , the driver buckled the belt in one hand for him.His other hand carefully steered the wheel. Without taking his eyes off the road,he asked “Where are you from ?”

This might be the 10th time Karthick Santhanamoorthy is facing this question.Still untired ,he recounted his sobbing story again to the 10th listener more avidly.After a 30 minute of feet drenching story-telling ,the perceptibly swollen driver – may be sorrow made him turgid- avowed to take him to his brother as soon as possible. But the falling snow and the bumper to bumper traffic in US Route 1 South played the villain to this unusual reunion.Instead of flying they crawled.The driver noticing his hand bands (actually sacred threads) asked him what they are. You know Indian men are heavily threaded than any body else in the world.They have threads in their wrist , arm , neck , waist and across the torso , but still the feminists in India ask these men to wear the ‘Mangal Sutra’ to be in par with women. God save them.Wait a minute , I see a blue mini-van pulling into my driveway. Excue me guys ! Let me check who the hell is that.

Shutter Island

பின்னூட்டமொன்றை இடுக

Sea-sick DiCarpio retching his gut out in a ferry, gray clouds obscuring the sky , a portentous hurricane impending in the horizon, an isolated island housing the criminally insane headed by a bald ominous Ben Kingsley – what else is needed to set the mood for a psychological thriller. In spite of all these initial gear-ups and a pretty fast paced first half, the movie sags down in the middle as any average movie-buff would have known by then who the 67th patient is .No need for any Delhpi’s oracle. But still , I would say the movie is worth the time and money for two reasons ,

DeCarpio : the metamorphosis of meek ,sly Jack Darson of Titanic to a mature ,fully-grown actor is stupendous. He is perfecting himself in every film. His acting in Shutter Island is pretty dense with multiple layers which I think will peel off in subsequent viewing.
Scorsese : It is not easy to hold the audience in a nearly 2 hour movie whose suspense is fore-closed.But this master movie maker , with his intelligent craftsmanship weaves the plot, intertwining reality and delusions in very close proximity that sometimes they overlap. He does it with everything at his disposal – images , music , dialogues. Especially the dream sequence when Decarpio’s wife appears is a definite masterpiece in the light of the climax . I might watch the movie again just to appreciate more of Scorsese’s and Decarpio’s talents.

Dennis Lehane , author on whose novel the movie is based , has an impressive oeuvre. Mystic river, Gone Baby Gone and Shutter Island. One more addition to my ridiculously long reading list.

A Must watch for cinema lovers as this is a post-modern adaptation of a film noir genre with the name Scorsese etched all over it. Even though it is not his best.

அணையா தீ

பின்னூட்டமொன்றை இடுக

அவன்
தீயிட்ட அவனது
கடந்த காலம்
திகு திகுவென எரிந்தது.

செந்தீயின்
ஜுவாலைகள்
முகத்தில் ஆட
அதன் வெப்பம் இதம்.

சுவடின்றி
எரிந்தழியப்போகும்
தன் கடந்தகாலத்தை
கண்டு மனம் எக்களித்தது.

ஆனால்
தீ
அணையவில்லை
அணையவேயில்லை!

இருந்துக் கொண்டிருந்த கடந்தகாலத்திற்கு
பதிலாய்
எரிந்துக் கொண்டிருக்கும் கடந்தகாலம்
சாசுவதமானது,

அவன் வாழ்க்கையில்.

If there is no God

2 பின்னூட்டங்கள்

If there is no God,
Not everything is permitted to man.
He is still his brother’s keeper
And he is not permitted to sadden his brother,
By saying that there is no God.

– Czeslaw Milosz (Polish poet and Nobel laureate)




கடவுளில்லை என்றதும்
மனிதனுக்கு எல்லாவற்றையும்
செய்ய அதிகாரமில்லை.
அவன் இன்னமும் தன்
சக மனிதனின் துணை.
தன் சக மனிதனை
வேதனைப்படுத்த அவனுக்கு
என்றுமே அதிகாரமில்லை,
கடவுளில்லை என்று
சொல்லிச் சொல்லி.

கம்பங்காட்டு காவல்காரன் – Catcher in the rye

பின்னூட்டமொன்றை இடுக

இது 1951 J D Salinger எழுதிய “The Catcher in the rye” என்ற நாவலின் முதல் இரண்டு பாராவின் தமிழாக்கம்(என் முதல் மொழியாக்க முயற்சி).நாவலின் இருனூறு பக்கங்களிலும் ஆரம்பத்திலிருந்த அதே பகடியை மெயின்டெய்ன் பண்ணியிருப்பார். A satirist to the core.



ங்களுக்கு நிஜமாவே நான் சொல்றதை கேட்க ஆசை இருந்தா , நீங்க எதை முதல்ல தெரிஞ்சுக்க நினைப்பீங்க, நான் எங்க பொறந்தேன் , என் கேவலமான சின்ன வயசு வாழ்க்கை எப்படி இருந்தது , என்னை பெத்தவங்க என்ன பெறதுக்கு முன்னாடி பின்னாடி என்ன பண்ணினாங்கன்ற மாதிரி ஒண்ணுத்துக்கும் பிரயோஜனப்படாத கேள்விங்களாய் நிறைய இருக்கும் . உங்களுக்கு உண்மைய தெரிஞ்சுக்கணும்னா, எனக்கு இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இஷ்டம் இல்ல.முதல்ல இந்த சமாச்சாரமெல்லாம் சுத்த போர். இரண்டாவது என்ன பெத்தவங்கள பத்தி நான் எதாவது அந்தரங்கமான விஷயத்த உடைச்சிட்டேனா , பாவம் , ரெண்டு பேரும் ரத்த வாந்தியே எடுத்திடுவாங்க. இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் அவங்க ரொம்ப கடுப்பாவாங்க, முக்கியமா எங்க அப்பா. நல்லவங்கதான் – நான் இல்லன்னு சொல்லல – ஆனா சிடுமூஞ்சிங்க. அது மட்டுமில்லாம நான் ஒண்ணும் உங்களுக்கு என் முழு வாழ்க்கை வரலாறை புட்டு புட்டு வைக்க போறதில்லை.நான் ஒடுங்கி போய் இங்க வந்து சேர்றதுக்கு முன்னாடி , போன கிறிஸ்துமஸ் அப்ப எனக்கு ஒரு பைத்தியக்கார மனுஷன் கூட நடந்த அனுபவத்தை மட்டும் தான் சொல்ல போறேன். அவ்வளவுதான் நான் DB கிட்டயும் சொன்னேன் ; என் அண்ணங்காரன்.ஹாலிவுட்ல இருக்கான்.நான் இருக்கிற இந்த அத்துவான இடத்துல இருந்து கொஞ்ச தூரம்தான் , என்னை எப்படியாவது ஒவ்வொரு வாரக்கடைசியும் பார்க்க வந்திடுவான்.அனேகமா , அடுத்த மாசம் அவன் கார்ல என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போவான்னு நினைக்கிறேன்.இப்பத்தான் ஒரு ஜாகுவார் வாங்கினான்.ஒரு மணி நேரத்துக்கு இரு-நூறு மைல் சுத்தக்கூடிய வேலை. அந்த காருக்கு அவனுக்கு நாலாயிரம் டாலர் ஆச்சு. இப்ப , நல்ல செழிப்பா இருக்கான். முதல்லலாம் இப்படி இல்ல. எங்க வீட்ல எங்ககூட இருக்கும் போது ஒரு சாதாரண எழுத்தாளனாத்தான் இருந்தான். அவன் ஒரு செம புக் எழுதினான் , சிறுகதை தொகுப்பு ,நீங்க கேள்விபடலேன்னா அந்த புத்தகம் பேரு “ரகசிய தங்கமீன்”. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச கதை “ரகசிய தங்கமீன்” தான். அது , தான் வச்சிருக்கிற மீனை யாரையும் பார்க்க அனுமதிக்காத ஒரு சின்ன பையனை பத்தின கதை. ஏன்னா அந்த மீனை அவன் சொந்த காசுல வாங்கியிருப்பான் .கொன்னுட்டான் அந்த கதையில .இப்ப DB ஹாலிவுட்ல இருக்கான் , வேசியா. நான் ஒண்ணை ரொம்ப வெறுக்கிறேன்னா அது சினிமா தான். அதை பத்தி தப்பித் தவறிக் கூட சொல்லிடாதீங்க.

நான் கதையை எங்கிருந்து ஆரம்பிக்க நினைக்கிறேன்னா , என்னைக்கு நான் பிரின்ஸி பிரப்பை விட்டு வெளியே வந்தேனோ அன்னையில இருந்து. பிரின்ஸி பிரப் – அகெர்ஸ்டௌன் , பென்சில்வேனியால்ல உள்ள ஒரு ஸ்கூல்.நீங்க கேள்வி பட்டிருப்பீங்க. இல்லைன்னா விளம்பரத்தையாவது பார்த்திருப்பீங்க. ஒரு ஆயிரம் பத்திரிக்கையில விளம்பரம் கொடுப்பாங்க. எப்பவும் வாட்ட சாட்டமா ஒரு பையன் குதிரை மேல வேலியை தாண்டுற மாதிரி ஸ்டில் இருக்கும்.என்னமோ பிரின்ஸில இருக்கிற எல்லாரும் எப்பவும் போலோ விளையாடுற மாதிரி. நானும் இந்த ஸ்கூலுக்கு வந்த போது அக்கம் பக்கதுல ஒரு குதிரையை கூட பார்க்கலை.அப்புறம் அந்த குதிரை மேல இருக்கிற பையனுக்கு கீழே “1888 ஆம் ஆண்டிலிருந்து கம்பீரமும் , நேர் கொண்ட பார்வையும் உடைய ஆண்மகன் களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ” என்று சொல்லியிருக்கும். பட்சிகளுக்காக மட்டும். மத்த ஸ்கூல்ல செய்யறதை விட , இவங்க ஒண்ணும் பசங்களை உருவாக்க எதையும் பெருசா செஞ்சு கிழிச்சிடலை.நான் அங்க கம்பீரம் நேர்கொண்ட பார்வை மாதிரியான சமாச்சாரத்தோடு யாரையும் பார்க்கலை.வேணும்மின்னா ரெண்டு பேரை சொல்லலாம்.அதுவே அதிகம். அவங்க கூட பிரின்ஸிக்கு வந்து அப்படி ஆகல , அப்படியேத்தான் வந்தாங்க…..



Original Version

IF YOU REALLY WANT TO HEAR about it, the first thing you’ll probably want to know is where I was born, and what my lousy childhood was like, and how my parents were occupied and all before they had me, and all that David Copperfield kind of crap, but I don’t feel like going into it, if you want to know the truth. In the first place, that stuff bores me, and in the second place, my parents would have about two hemorrhages apiece if I told anything pretty personal about them. They’re quite touchy about anything like that, especially my father. They’re nice and allóI’m not saying that-but they’re also touchy as hell. Besides, I’m not going to tell you my whole goddam autobiography or anything. I’ll just tell you about this madman stuff that happened to me around last Christmas just before I got pretty run-down and had to come out here and take it easy. I mean that’s all I told D.B. about, and he’s my brother and all. He’s in Hollywood. That isn’t too far from this crumby place, and he comes over and visits me practically every week end. He’s going to drive me home when I go home next month maybe. He just got a Jaguar. One of those lithe English jobs that can do around two hundred miles an hour. It cost him damn near four thousand bucks. He’s got a lot of dough, now. He didn’t use to. He used to be just a regular writer, when he was home. He wrote this terrific book of short stories, The Secret Goldfish, in case you never heard of him. The best one in it was “The Secret Goldfish.” It was about this little kid that wouldn’t let anybody look at his goldfish because he’d bought it with his own money. It killed me. Now he’s out in Hollywood, D.B., being a prostitute. If there’s one thing I hate, it’s the movies. Don’t even mention them to me.

Where I want to start telling is the day I left Pencey Prep. Pencey Prep is this school that’s in Agerstown, Pennsylvania. You probably heard of it. You’ve probably seen the ads, anyway. They advertise in about a thousand magazines, always showing some hot-shot guy on a horse jumping over a fence. Like as if all you ever did at Pencey was play polo all the time. I never even once saw a horse anywhere near the place. And underneath the guy on the horse’s picture, it always says: “Since 1888 we have been molding boys into splendid, clear-thinking young men.” Strictly for the birds. They don’t do any damn more molding at Pencey than they do at any other school. And I didn’t know anybody there that was splendid and clear-thinking and all. Maybe two guys. If that many. And they probably came to Pencey that way.

Older Entries